திட்டமிட்டபடி சரியான பாதையில் பயணிக்கும் சந்திரயான்-2 - மயில்சாமி அண்ணாதுரை

சந்திராயன் - 2 விண்கலம் தற்போது வரை, சரியான பாதையில், திட்டமிட்டபடி பயணித்து வருவதாக இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com