ChandraKiraganam | Kumbakonam | சந்திர கிரகணம் - சுவாமி மலை கோயிலில் கிரிவலம் சென்ற பக்தர்கள்

x

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சுவாமி மலை சாமிநாத சாமி திருக்கோயிலில், சந்திர கிரகணத்தை ஒட்டி நடைபெற்ற கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். முன்னதாக வல்லப கணபதி சன்னதியில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, 12 ராசி பக்தர்களுக்கும் கூட்டு வழிபாடும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கிரிவலம் தொடங்கியது.


Next Story

மேலும் செய்திகள்