இந்த தேதி தான் முக்கியம் எச்சரித்த வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

x

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மே.2 ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதேபோல் வரும் 30 ஆம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்க கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை இருநாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்