சாம்பியன்ஸ் டிராபி - ஆஸி. அணியில் அதிரடி மாற்றம் செய்து அறிவிப்பு
சாம்பியன்ஸ் டிராபி - ஆஸி. அணியில் அதிரடி மாற்றம் செய்து அறிவிப்பு
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கான புதுப்பிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியை, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. Pat cummins விலகிய நிலையில், அணியின் கேப்டனாக Steve Smith நியமிக்கப்பட்டுள்ளார். டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல், ஆடம் ஜாம்பா, சீன் அபாட், அலெக்ஸ் கேரி, நேதன் எல்லீஸ், ஜோஷ் இங்கிலீஸ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். பல முக்கிய வீரர்கள் விலகியதால் டுவார்ஷூஸ், ஜேக் ஃப்ரேசர், ஆரோன் ஹார்டி, ஸ்பென்சர் ஜான்சன், லபுஷேன், தன்வீர் சங்கா உள்ளிட்ட வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Next Story
