"10 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ்" - சுற்றுச்சூழல் கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

தமிழகத்தில் உள்ள 10 கடற்கரைகளுக்கு சர்வதேச நீலக்கொடி தரச்சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

"கடற்கரை மாசுபடுவதை குறைக்க அடுத்த 5 ஆண்டுகளில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும்"

"கடற்கரையின் தரம், பாதுகாப்பு, சுற்றுச்சுழல் கல்வி, தகவல் மற்றும் பாதுகாப்பு சேவைகள்"

"உயர்தரம் அளிக்க சர்வதேச நீலக்கொடி தரச்சான்றிதழ் அவசியம்"

"சென்னை மெரினா, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மணமேல்குடி, கோட்டைப்பட்டினம்"

"ராமநாதபுரம் குஷி கடற்கரை, கடலூர் வெள்ளிக்கடற்கரை, செங்கல்பட்டு நீலங்கரை கடற்கரை"

"நாகை காமேஸ்வரம், நெய்தல் நகர் கடற்கரைகள், விழுப்புரம் நாரவாக்கம் மரக்காணம் கடற்கரை"

"தூத்துக்குடி காயல்பட்டிணம் ஆகிய 10 கடற்கரைகளுக்கு நீலக்கொடி தரச்சான்று பெற நடவடிக்கை"

X

Thanthi TV
www.thanthitv.com