Central Minister TN Visit | தமிழகம் வந்த மத்திய அமைச்சர் - நேராக நுழைந்த இடம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நைலான் இழை உற்பத்தித் தொழிற்சாலைக்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் நேரில் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார்

X