முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில், வேலூர் மத்திய சிறையில் முருகன் தண்டனை அனுபவித்து வருகிறார். அவரது அறையில் சோதனை நடத்திய சிறைத்துறை அதிகாரிகள், ஒரு ஆன்ட்ராய்டு செல்போனை சிறை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிறைதுறையினர் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.