Actress Roja| நடிகை ரோஜா வீட்டுக்கு படையெடுத்த பிரபலங்கள்

நடிகை ரோஜா வீட்டுக்கு படையெடுத்த பிரபலங்கள்

பிரபுதேவா, மீனா, இயக்குநர்கள் சங்கர், லிங்குசாமி - நடிகை ரோஜா வீட்டுக்கு படையெடுத்த பிரபலங்கள் #actressroja #rojabirthday தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை ரோஜா செல்வமணி தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். 1990-களில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றவர் திரைப்படங்களைத் தொடர்ந்து அரசியலிலும் பயணித்த இவர், ஆந்திர மாநில அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், ரோஜாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர்கள் பிரபுதேவா, மோகன் ராஜா, இயக்குநர்கள் சங்கர், லிங்குசாமி மற்றும் நடிகைகள் மீனா, சங்கீதா உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

X