Ramanathapuram Police | கையை உடைத்த காவலரின் இன்னொரு முகத்தை காட்டி கொடுத்த சிசிடிவி

x

மாற்றுத்திறனாளி மீது தாக்குதல் - போதை காவலர் சஸ்பெண்ட்/ராமநாதபுரத்தில் மதுபோதையில் மாற்றுத்திறனாளியை தாக்கிய காவலர்/பெட்டிக்கடை நடத்தி வந்த மாற்றுத்திறனாளியின் கையை உடைத்த காவலரின் செயலால் அதிர்ச்சி/மதுபோதையில் தாக்குதல் நடத்திய காவலர் லிங்குசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு /சிஐடி காவலர் லிங்குசாமியை பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்