காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளர் வெட்டி கொலை : பரபரப்பு வீடியோ காட்சிகள்

சென்னை ஐஸ்ஹவுஸில் நேற்று இரவு, காங்கிரஸ் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர் அப்பாஸ் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளர் வெட்டி கொலை : பரபரப்பு வீடியோ காட்சிகள்
Published on
சென்னை ஐஸ்ஹவுஸில் நேற்று இரவு, காங்கிரஸ் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர் அப்பாஸ் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக தாக்கும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com