மொட்டையுடன் பேப்பர் எடுப்பதுபோல் அறைக்குள் நுழைந்த நபர்.. ஸ்கேன் சென்டரில் அசிங்க வேலை
கள்ளக்குறிச்சியில் தனியார் ஸ்கேன் மையத்தில் செல்போன்களை திருடி சென்ற நபரின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி நேபால் தெருவில் உள்ள பிரபல ஸ்கேன் சென்டரில் மொட்டை அடித்துக் கொண்டு நோயாளிகளுடன் அமர்ந்திருந்த ஒருவர், அங்கிருந்த அறைக்குள் நுழைந்து இரண்டு செல்போன்களை லாவகமாக பேப்பரின் அடியில் வைத்து திருடி சென்றுள்ளார். இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுhttps://youtu.be/QdpZ0GuJcZkhttps://youtu.be/QdpZ0GuJcZk
Next Story
