`CCTV கிடைத்துள்ளது’’ - அண்ணாமலை கிளப்பிய பகீர்
நாமக்கல் கிட்னி திருட்டு விவகாரம் - சிறப்புப் புலனாய்வு படை அமைக்கக் அண்ணாமலை கோரிக்கை
நாமக்கல்லில் நடந்த கிட்னி திருட்டு விவகாரத்தில், திமுகவினருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, உடனடியாக சிறப்புப் புலனாய்வுப் படையை அமைத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவரது X பதிவில், குற்றம் சுமத்தப்பட்டவர், அவரது வீட்டு பகுதியில் பைக்கில் வந்து சென்ற சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய நபர்கள், மருத்துவமனைகள் என அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தி உள்ளார்.
Next Story
