திடீர் திருப்பம் - தஞ்சை CBSE மாணவர்கள் தமிழக மாநில பாடத்திட்டத்தில் தேர்வெழுத முடிவு

x

தஞ்சை மாவட்டம் நடுவிக்காட்டில், சிபிஎஸ்இ பள்ளி அங்கீகாரம் இல்லாமல் பாதிக்கப்பட்ட 19 மாணவர்களும், திடீர் திருப்பமாக மாநில பாடத்திட்டத்தில் தேர்வெழுத உள்ளனர். National Institute of Open schooling மூலம் தேர்வெழுத முடிவான நிலையில், பெற்றோர் கோரிக்கையை ஏற்று மாநில பாடத்திட்டத்தில் தேர்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்களுக்காக பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்