5 போலீசின் போன்களை `Crack’ செய்த CBI - அஜித் வழக்கில் சிக்கிய ஆதாரம்?
திருப்புவனம் அஜித்குமார் வழக்கில் கைதான காவலர்களின் செல்போன்கள் பறிமுதல்
அஜித்குமாரை தாக்கிய முக்கிய குற்றவாளி எனக் கூறப்படும்
காவலர் ராஜாவின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
5 காவலர்களின் செல்போன் தரவுகளில் கிடைத்த தகவல் அடிப்படையில்
இன்றும் சிபிஐ விசாரணை நடத்த உள்ளதாக தகவல்
Next Story
