சிபிஐ நடவடிக்கை சரியானது அல்ல - சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன்

கொல்கத்தாவில் சிபிஐ மேற்கொண்ட நடவடிக்கைகள் சரியல்ல என்று சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் கூறியுள்ளார்

கொல்கத்தாவில் சிபிஐ மேற்கொண்ட நடவடிக்கைகள் சரியல்ல என்று சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் கூறியுள்ளார்.. தந்தி டி.வி.க்கு பேட்டி அளித்த அவர் இதனை தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com