பொள்ளாச்சி பாலியல் சம்பவம் : பேஸ்புக், வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு சிபிசிஐடி போலீசார் கடிதம்
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவுவதை தடுக்கும் வகையில், பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் யுடியூப் ஆகிய நிறுவனங்களுக்கு சிபிசிஐடி போலீசார் கடிதம் எழுதி உள்ளனர்.
