BREAKING || காவிரி நீர் - அண்ணாமலை போராட்டம் ரத்து

x

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்த போராட்டம் ரத்து

பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தகவல்

காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 16ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்

காவிரியில் குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால், போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு என அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்