"வினாடிக்கு 9,000 கன அடி நீர் திறக்க வேண்டும்" - கர்நாடகாவிற்கு பறந்த உத்தரவு
வினாடிக்கு 9,000 கனஅடி நீர் திறக்க உத்தரவு தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 9,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு உத்தரவிட்டுள்ளது...