• காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் • தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் சாலைகள் வெறிச்சோடின • டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான கடைகள் அடைப்பு