நடுரோட்டில் கெட்ட வார்த்தைகளால் பேசி ரகளை - போதை ஆசாமியை ஸ்டேஷன் அழைத்து சென்ற போலீஸ்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் கடைவீதியில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது. விருத்தாச்சலம் முக்கிய கடை வீதிகளில் நாராயணன் என்பவர் மது போதையில் தகாத வார்த்தைகளை பேசியவருவாறு சாலையில் சென்றவர்களையும் வாகனங்களையும் தடுத்து நிறுத்து ரகளையில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்து. இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசர் நாராயணனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
Next Story