Chennai | ஆப்பிரிக்க நபருடன் சிக்கிய சேலம் பிரதீப்குமார் - விபரீத வேலைகளில் ஜோடி சேர்ந்ததால் விலங்கு
ஆப்பிரிக்க நபருடன் சிக்கிய சேலம் பிரதீப்குமார் - விபரீத வேலைகளில் ஜோடி சேர்ந்ததால் விலங்கு
கொக்கைன் கடத்தல்; ஆப்ரிக்கா நாட்டவர் உள்ளிட்ட இருவர் கைது.
சேலம் சங்ககிரியை சேர்ந்த பிரதீப் குமார்(38), மற்றும் மேற்கு ஆப்ரிக்கா கானா நாட்டைச் சேர்ந்த ஜான்(38) ஆகிய இருவர் ஆயிரம் விளக்கு போலீசாரால் கைது.
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 11 கிராம் கொக்கைன் பறிமுதல்.
Next Story
