Ramanadhapuram News | ராமநாதபுரத்தில் சிக்கியது.. டேபிளில் போலீஸ் எடுத்து வைக்க வைக்க திகில்
ராமநாதபுரத்தில் சிக்கியது.. டேபிளில் போலீஸ் எடுத்து வைக்க வைக்க திகில்
ராமநாதபுரத்தில் சிக்கியது.. டேபிளில் போலீஸ் எடுத்து வைக்க வைக்க திகில் - சென்னை முதல் சிவகங்கை வரை 9 பேர் கைது
ராமநாதபுரத்தில் ரூ.1.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் ராமநாதபுரம் பஜார் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான 1.5 கிலோ உயர்ரக மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராமநாதபுரம், சிவகங்கை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 9 பேரை கைது செய்துள்ள போலீசார், போதைப்பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள், கெமிக்கல்கள் மற்றும் அடுப்பு உள்ளிட்ட தளவாடங்களையும் பறிமுதல் செய்தனர். கைதானவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களையும் போலீசார் தேடிவருகின்றனர்...
