கல்லூரிக்குள் சாதிவெறி...பேராசிரியர்களின் மோதலால் விளைந்த களேபரம் அதிர வைத்த வாட்ஸ்-ஆப் அட்ராசிட்டி
கல்லூரியில் பேராசிரியர்களுக்கு இடையே சாதிய பாகுபாடு பார்ப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் புகார் அளித்ததை அடுத்து, இதுதொடர்பாக விசாரணை நடத்திய குழுவினர், சில பேராசிரியர்கள் சாதி பாகுபாடு பார்ப்பது உண்மை என தெரியவந்தது. இந்த விவகாரத்தில், பிரச்சினைக்கு உள்ளான பொருளியல் துறையின் தலைவர் பேராசிரியர் கிருஷ்ணன், நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு கல்லூரிக்கும், பேராசிரியர் சுப்ராம், மயிலாடுதுறை அரசு பெண்கள் கலைக் கல்லூரிக்கும் பணியிட மாற்றி கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது.
Next Story
