#BREAKING || கல்வி நிறுவனங்களில் சாதிபெயர் "இனி இப்படி இருந்தால்" - Highcourt எடுத்த அதிரடி முடிவு
கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள ஜாதிப் பெயர்களை நான்கு வாரங்களில் நீக்க வேண்டும், இல்லாவிட்டால் அந்த கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Next Story