தூத்துக்குடி: பண விநியோகம் - ஆட்சியர் எச்சரிக்கை

உள்ளாட்சி தேர்தலில், பணம் - இலவச பொருட்கள் மற்றும் ஜாதி, மதத்தின் பெயர்களைப் பயன்படுத்தி வாக்கு சேகரித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி எச்சரித்துள்ளார்.
தூத்துக்குடி: பண விநியோகம் - ஆட்சியர் எச்சரிக்கை
Published on
உள்ளாட்சி தேர்தலில், பணம் - இலவச பொருட்கள் மற்றும் ஜாதி, மதத்தின் பெயர்களைப் பயன்படுத்தி வாக்கு சேகரித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி எச்சரித்துள்ளார். தேர்தல் தொடர்பாக, வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், இதனைத் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com