Dharapuram | தாராபுரத்தில் கட்டுக்கட்டாக கொண்டு செல்லப்பட்ட பணம்..வாகன சோதனையில் பகீர்

தாராபுரத்தில் கட்டுக்கட்டாக கொண்டு செல்லப்பட்ட பணம்..வாகன சோதனையில் பகீர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இடைத்தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், எரகாம்பட்டி சோதனைச்சாவடியில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது சொகுசு காரின் டாஷ்போர்டில் வைத்திருந்த1 லட்சத்து 99 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு, உரிய ஆவணங்கள் இல்லாததால் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

#dharapuram #byelection #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com