Quarries | TN Govt | ரத்து செய்ய கோரி வழக்கு - தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு
ரத்து செய்ய கோரி வழக்கு - தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு
Quarries | TN Govt | ரத்து செய்ய கோரி வழக்கு - தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு
#maduraihighcourt #tngovt #quarries #thanthitv
விதிமீறல் குவாரிகளுக்கு குறைவான அபராதம் விதிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், உரிய முடிவெடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
