JUSTIN | GP Muthu | நடிகர் ஜி.பி.முத்து மீது அடுத்த வழக்கு
பெண்ணை தாக்கிய புகாரில் நடிகர் ஜி.பி.முத்து மீது வழக்குப்பதிவு/நடிகர் ஜி.பி.முத்து, அவரது மனைவி உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு/சிறுவர்கள் பிரச்னையில் ஜி.பி.முத்து அவரது குடும்பத்துடன் சேர்ந்து பக்கத்து வீட்டு பெண்ணை தாக்கியதாக புகார் /பெண்ணை தாக்கிய புகாரில் ஜி.பி.முத்து, அவரது மனைவி அஜிதா, உறவினர்கள் என 4 பேர் மீது வழக்குப்பதிவு
Next Story
