ஜாமின் ரத்து கோரி வழக்கு... கோர்ட் போட்ட உத்தரவு... காவல்துறை விளக்கம்
ஜாமின் ரத்து கோரி வழக்கு - காவல்துறை விளக்கம்/“தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் ஜாமினை ரத்து செய்யக்கோரி போலீசார் ஏன் மனு தாக்கல் செய்வதில்லை?“
/தமிழக சட்ட ஒழுங்கு பிரிவின் உதவி காவல்துறை தலைவர்
விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்திருந்தது/2024ம் ஆண்டு ஜனவரி முதல் 2025 ஜூன் வரை 355 ஜாமின்கள்
ரத்து செய்யப்பட்டுள்ளன - காவல்துறை விளக்கம்/790 ஜாமின் மனுக்கள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன -1181
மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன - காவல்துறை /வழக்கு தொடர்பாக நிலை அறிக்கையை தாக்கல் செய்ய
மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
Next Story
