ஆசிரியர்களை போராட்டங்களில் பங்கேற்க அழைத்த விவகாரம் : தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு

போராட்டங்களில் ஆசிரியர்களை பங்கேற்க அழைத்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு.
ஆசிரியர்களை போராட்டங்களில் பங்கேற்க அழைத்த விவகாரம் : தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு
Published on
தலைமை ஆசிரியர் ஒருவர் போராட்டங்களில் கலந்து கொள்ள ஆசிரியர்களை அழைப்பது போன்ற காட்சிகள் சமீபத்தில் சமூக வலைதளத்தில் பரவி வந்தது. இந்த நிலையில், அந்த வீடியோவில் பேசி இருந்தது பொள்ளாச்சி அருகே உள்ள ரமணமுதலிபுதூர் அரசு மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் சினேகலதா என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள சினேக லதாவை தேடி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com