அடர்ந்த காட்டில் வரிசை கட்டி நிற்கும் கார்கள் - இதுதான் காரணமா?
வார விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் படையெடுக்க தொடங்கியுள்ள நிலையில், இ-பாஸ் நடைமுறை காரணமாக தமிழ்நாடு,கேரளா மற்றும் கர்நாடாக எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்
Next Story
