Cardiac Arrest || திடீரென மாரடைப்புஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்த இளைஞர்
உடனே அங்கு வந்த சக ஊழியர்கள், அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
Next Story
