ஹை Speedல் சீறிப்பாய்ந்து வந்த கார்.. ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய நபர்... பதைபதைக்கும் சிசிடிவி

x

கேரளாவில் ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அதிவேகத்தில் வந்த கார் மோதியதில், இருசக்கர வாகன ஓட்டி நூலிழையில் உயிர் தப்பினார். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திற்கு உட்பட்ட ஆரியம்பாபு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அசுர வாகனத்தில் அவரை உரசியபடி சென்று மற்றொரு காரில் மோதி நின்றது. இந்த விபத்தில் இருசக்கர வாகன ஓட்டி நூலிழையில் உயிர் தப்பினார்


Next Story

மேலும் செய்திகள்