3 பெண்களை தூக்கி வீசி ஹோட்டலை துவம்சம் செய்த கார் - நாமக்கல்லில் பயங்கரம்

x

நாமக்கல் அருகே சாலையில் நடந்து சென்றவர் மீது மோதி உணவகத்திற்குள் புகுந்த கார். அக்ரகாரம் சாலை வளைவில் திரும்பும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார். கார் மோதியதில் முற்றிலும் சேதம் அடைந்த தனியார் உணவகம். காரில் பயணித்தவர்கள் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். கார் மோதியதில் சாலையில் நடந்து சென்றவருக்கு கால் முறிவு- மருத்துவமனையில் அனுமதி


Next Story

மேலும் செய்திகள்