ஓடும் போதே திடீரென தீ பிடித்து எரிந்த கார் - மொத்தமும் கருகி நாசம்- உள்ளே இருந்தவர் நிலை?
தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
