நேருக்கு நேர் மோதி கார் சிதைந்து கோரம்..துடிதுடித்து பலியான 8 மாத கர்ப்பிணி - நசுங்கி கிடந்த உடல்கள்
நேருக்கு நேர் மோதி சிதைந்த கார்.. துடிதுடித்து பலியான 8 மாத கர்ப்பிணி - நசுங்கி கிடந்த தந்தை, மகள் உடல்கள் - பிறந்தநாள் கொண்டாடி வீடு திரும்பும்போது கோரம்
சென்னை அனகாபுத்தூரில் தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில், கால் டாக்ஸி மீது எதிர் திசையில் வந்த கார் மோதிய விபத்தில் கர்ப்பிணி உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது...
Next Story
