திருச்செந்தூர் தேரிக்காட்டில் கார் ஓட்டி ரீல்ஸ் - விளக்கம்

திருச்செந்தூர் தேரிக்காட்டில் கார் ஓட்டி ரீல்ஸ் - விளக்கம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குதிரைமொழி தேரிக்காடு வனப்பகுதியில் சொகுசு கார்களை ஓட்டி ரீல்ஸ் வெளியிட்டது தொடர்பாக மாவட்ட வன அலுவலர் இளையராஜா விளக்கம் அளித்துள்ளார்.

தேரிக்காடு பகுதியில் உள்ள தனி நபர்களுக்கு சொந்தமான இடத்தில் தான் கார் ஓட்டி ரீல்ஸ் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும் தேரிக்காடு பகுதியின் இயற்கை வளங்களை கருத்தில் கொண்டு, இது போன்ற சாகசங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#thiruchendur #car #reels #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com