Mayiladuthurai Car Accident | திருமண ஊர்வலத்திற்குள் புகுந்த கார் | காரை அடித்து நொறுக்கிய மக்கள்
திருமண ஊர்வலத்திற்குள் புகுந்த கார் | காரை அடித்து நொறுக்கிய மக்கள்
Mayiladuthurai Car Accident | திருமண ஊர்வலத்திற்குள் புகுந்த கார் | காரை அடித்து நொறுக்கிய மக்கள்
#mayiladuhurai #caraccident #accident #thanthitv
திருமண ஊர்வலத்திற்குள் புகுந்த கார் - 13 பேர் காயம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமண ஊர்வலத்திற்குள் கார் புகுந்த விபத்தில், 13 பேர் காயமடைந்தனர். திருவெண்காட்டில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. உடனே ஊர் மக்கள், காரை விரட்டி சென்று பிடிக்கவே, காரை ஓட்டிய ஆண்டித்தோப்பு பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ஊர்மக்கள் காரை அடித்து நொறுக்கியதுடன், மதுபோதையில் இருந்த தினேஷுக்கும் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
