Accident | பச்சிளம் குழந்தையுடன் 60 அடி கிணற்றுக்குள் பாய்ந்த கார் - அதிர்ச்சி CCTV
பச்சிளம் குழந்தையுடன் 60 அடி கிணற்றுக்குள் பாய்ந்த கார் - அதிர்ச்சி CCTV
Accident | பச்சிளம் குழந்தையுடன் 60 அடி கிணற்றுக்குள் பாய்ந்த கார் - அதிர்ச்சி CCTV
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பச்சிளம் குழந்தையுடன் சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து 60 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த ராகவன் என்பவர் குடும்பத்துடன் வீடு திரும்பியபோது, தூக்கக் கலக்கத்தால் இந்த விபத்து நேர்ந்துள்ளது. தகவலறிந்து விரைந்த தீயணைப்புத் துறையினர் காரில் இருந்த 4 பேரையும் காயமின்றிப் பத்திரமாக மீட்டனர்.
