Chennai | தலைகுப்புற கவிழ்ந்த கார் - விமானம் ஏறும் முன்னே விபரீதம்.. உள்ளே இருந்தவர் நிலை?
தரமணியில் தலைகுப்புற கவிழ்ந்த கார்- பரபரப்பு/சென்னை விமான நிலையம் நோக்கி சென்ற கார் கவிழ்ந்து விபத்து/தரமணி ராஜீவ் காந்தி சாலையில் வந்தபோது திடீரென தலைகுப்புற கவிழ்ந்தது/சென்டர் மீடியனில் மோதாமல் இருக்க ஓட்டுநர் திடீர் பிரேக்/லேசான காயங்களுடன் உயிர் தப்பிய பயணிகள்//
Next Story
