Yercaud Accident | 300 அடி பள்ளத்தில் விழுந்து சிதைந்த கார்..சுற்றுலா வந்த இடத்தில் நிகழ்ந்த கொடூரம்

300 அடி பள்ளத்தில் விழுந்து சிதைந்த கார்..சுற்றுலா வந்த இடத்தில் நிகழ்ந்த கொடூரம்

300 அடி பள்ளத்தில் விழுந்து சிதைந்த கார்..சுற்றுலா வந்த இடத்தில் நிகழ்ந்த கொடூரம் #salem #Yercaud #caraccident #police #hospital #thanthitv ஏற்காட்டில் 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து இளைஞர் பலி – 4 பேர் படுகாயம் சேலம் மாவட்டம் ஏற்காடு குப்பனூர் மலைப்பாதையில், சுற்றுலா பயணிகள் சென்ற கார் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர்.

X