Kovai Accident | ஓவர்டேக் செய்ய நினைத்து லாரி டயரில் சிக்கிய கார் - பகீர் CCTV

ஓவர்டேக் செய்ய நினைத்து லாரி டயரில் சிக்கிய கார் - பகீர் CCTV

Kovai Accident | ஓவர்டேக் செய்ய நினைத்து லாரி டயரில் சிக்கிய கார் - பகீர் CCTV #cctv #accident #lorry #kovai கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜிடி மேம்பாலம் அருகே, லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. பீளமேடு பகுதியில் இருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற கார், லாரியை முந்திச் செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியது. இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்றவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

X