Car Fire Viral Video | NH ரோட்டில் திடீரென தீப்பிடித்த கார்.. ராணிப்பேட்டையில் பரபரப்பு

x

ராணிப்பேட்டை மாவட்டம் வன்னிவேடு அருகே தேசிய நெடுஞ்சாலையில், விபத்தில் சிக்கிய கார் ஒன்று, திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்