Kodaikkanal Car Accident | 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார் - 8 உயிர்களை காத்து நின்றது எது?
கொடைக்கானலில் 150 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளான கார்
கொடைக்கானல் பழனி மலைச்சாலையில் கேரளாவில் இருந்து சுற்றுலா வந்த வாகனம் 150 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் நல்வாய்ப்பாக 8 இளைஞர்கள் உயிர் தப்பியுள்ளனர்...
Next Story