சாலையில் திடீர் பள்ளத்திற்குள் விழுந்த கார் | கதறி அழுத உரிமையாளர்
சென்னை தரமணியில் 5 பேருடன் சென்ற கார் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக காரில் வந்த 5 பேரையும் பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். இதில் ஓட்டுநர் மரியதாஸ் என்வபவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் கிரேன் உதவியுடன் காரை மீட்ட நிலையில், சாலையை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
Next Story
