Car Accident | பிரபலத்தில் அருகே விழுந்த கார்.. நூலிழையில் தப்பிய உயிர்.. ஷூட்டிங்கில் விபரீதம்

பிரபலத்தில் அருகே விழுந்த கார்.. நூலிழையில் தப்பிய உயிர்.. ஷூட்டிங்கில் விபரீதம்

Car Accident | Emraan Hashmi | பிரபலத்தில் அருகே விழுந்த கார்.. நூலிழையில் தப்பிய உயிர்.. ஷூட்டிங்கில் விபரீதம்..

#CarAccident #Bollywood #EmraaanHashmi

பாலிவுட் நடிகர் இம்ரான் ஹஷ்மி நடிக்கும் "Gunmaaster G9" திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது விபத்து ஏற்பட்டது. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிக்காக கிரேனில் தொங்கவிடப்பட்ட கார், அந்தரத்தில் தலைகீழாகச் சுழன்று கீழே நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது விழுந்தது. இந்தக் கார் இம்ரான் ஹஷ்மிக்கு மிக அருகில் விழுந்ததாகக் கூறப்படும் நிலையில், அவர் நூலிழையில் உயிர் தப்பியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் விபத்தின் படப்பிடிப்புக் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com