மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த காளகஸ்திநாதபுரம் கிராமத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கடைகளில் புகுந்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது...