சாலை தடுப்பில் மோதி சிதறிய கார் - மூவர் பலி... - சேலம் NHல் பரபரப்பு
வாழப்பாடி = சாலைத் தடுப்பில் கார் மோதி 3 பேர் பலி/சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, சாலைத் தடுப்பில் கார் மோதி 3 பேர் பலி/சென்னையில் இருந்து கர்நாடகா நோக்கி சென்ற கார் விபத்தில் சிக்கியது/புதுப்பட்டி மாரியம்மன் கோயில் பகுதியில் பாலத்தின் இடதுபுற தடுப்பில் கார் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு/கார் விபத்து சம்பவத்தில் 4 பேர் படுகாயம்
Next Story
