JUSTIN | Tirupati Accident | திருப்பதி சென்று வீடு திரும்பிய தமிழக பக்தர்களுக்கு நேர்ந்த பயங்கரம்

x

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து - 5 பேர் பலி/தமிழகத்தை சேர்ந்த 5 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழப்பு/2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி/அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரியின் பின்புறம் மோதி விபத்து


Next Story

மேலும் செய்திகள்