சாலையை கடக்க முயன்ற பைக் மீது மோதிய கார் - பரபரப்பு காட்சி

Summary

நாமக்கல் மாவட்டம் தெற்குபாளையம் அருகே சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தின் பரபரப்பு சிடிடிவி வெளியாகியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com